fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சில இடங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை..

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 6, 2022 10:57

மாலை அல்லது இரவு வேளையில் நாட்டின் பல பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய, சப்ரகமுவ, தென், மேல், ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்தின் சில இடங்களில், 100மில்லிமீட்டருக்கும் மேல் பலத்த மழை பெய்யக்கூடும்.

தற்காலிகமாக வீசும் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழையினால் ஏற்படக்கூடிய அபாயங்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 6, 2022 10:57

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க