எதிர்வரும் புதுவருடத்தை முன்னிட்டு குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை இரண்டு மாதங்களுக்கு வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நேற்று பிற்பகல் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் காமினி லொக்குகே 31 இலட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு குறித்த கொடுப்பனவு கிடைக்கப்பெறுமென தெரிவித்தார்.

புதுவருடத்தை முன்னிட்டு குறைந்த வருமானம் பெறும் குடும்பங்குளுக்கு 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு
படிக்க 0 நிமிடங்கள்