சேதனப் பசளையை மாத்திரம் பயன்படுத்தி வெற்றிகரமான அறுவடை..
Related Articles
சேதனப் பசளையை மாத்திரம் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட நெற்செய்கையின் மூலம் வெற்றிகரமான அறுவடை கிடைத்துள்ளது.
சேதனப் பசளையை மாத்திரம் பயன்படுத்தி கதுருவெல பகுதியில் நெற்செய்கையை சிவில் பாதுகாப்பு படையணி மேற்கொண்டுள்ளது. கதுருவெல அரச விதைப் பண்ணைக்குரிய கைவிடப்பட்டிருந்த 110 ஏக்கர் விஸ்த்தீரணமுள்ள நிலப்பரப்பில் சேதனப் பசளையில் நெற்செய்கையை மேற்கொண்டுள்ளனர். கொட்டலிய பகுதியில் அமைந்துள்ள இவ வயல் வெளியில் பாஸ்மதி உள்ளிட்ட பல்லின அரிசி வகைகள் செய்கை பண்ணப்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்தது.