பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்க போராட்டம் முடிவுக்கு..
Related Articles
இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் தமது போராட்டத்தை கைவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பெற்றோலிய துறை அமைச்சருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.