fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மருந்து வகைகளின் விலைகளில் திருத்தம்: வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

ITN News Editor
By ITN News Editor மார்ச் 16, 2022 11:20

60 வகை மருந்துகளின் விலைகள் திருத்தம் செய்யப்பட்டு அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இந்த விலைத் திருத்தங்கள் நேற்று (15) முதல் அமுலாகின்றன.

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

அதி விசேட வர்த்தமானி

http://documents.gov.lk/files/egz/2022/3/2271-23_T.pdf

ITN News Editor
By ITN News Editor மார்ச் 16, 2022 11:20

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க