fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இந்து சமுத்திரத்தில் ஏற்பட்ட பூகம்பம் காரணமாக இலங்கைக்கு எவ்வித சுனாமி அபாயமும் இல்லை..

ITN News Editor
By ITN News Editor மார்ச் 14, 2022 15:38

இந்து சமுத்திரத்தில் ஏற்பட்ட பூகம்பம் காரணமாக இலங்கைக்கு எவ்வித சுனாமி அபாயமும் இல்லையென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கிறது. இந்து சமுத்திரத்தில் 1.8 ரிக்டர் அளவிலான நில அதிர்வு ஏற்பட்டது. தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களோடு தொடர்புகளை ஏற்படுத்தி இதுதொடர்பான தகவல்களை உறுதிப்படுத்திக்கொண்டுள்ளதோடு இலங்கைக்கு சுனாமி அபாயம் இல்லையென உறுதிப்படுத்தப்பட்டது.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 14, 2022 15:38

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க