http://doenets.lk மற்றும் http://results.exams.gov.lk இணைய தளங்களில் பிரவேசித்து பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும்.
3,40,508 மாணவர்கள் இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றியுள்ளனர். இதில் 85,440 மாணவர்கள் தமிழ் மொழியில் பரீட்சையில் தோற்றியுள்ளனர்.