எதிர்வரும் 3 மாதங்களுக்குள் உயர்தர பரீட்சை பெறுபேறுகள்..
Related Articles
உயர்தர பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் 3 மாதங்களுக்குள் வெளியிட எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டீ.தர்மசேன தெரிவித்துள்ளார்.
இதனிடையே ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் விரைவில் வெளியிடப்படவுள்ளன. அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டீ.தர்மசேன மேலும் தெரிவித்துள்ளார்.