மாத்தறை புறா தீவிற்குள் நுழையும் பாலம் இன்று பிற்பகல் இடிந்து விழுந்துள்ளது. சிறிது காலமாக பழுதடைந்த நிலையில் இருந்த பாலம் இன்று மாலை இடிந்து விழுந்தது. பாலத்தில் பயணித்த 6 பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக மாத்தறை பொலிஸார் தெரிவித்தனர்.

மாத்தறை புறா தீவிற்குள் நுழையும் பாலம் இடிந்து விழுந்துள்ளது..
படிக்க 0 நிமிடங்கள்