ஹிக்கடுவ துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள் கைது..
Related Articles
கடந்த 27ஆம் திகதி ஹிக்கடுவ, கோனாபினுவல சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களை T-56 ரக துப்பாக்கியுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.