fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தடுப்பூசி வேலைத்திட்டம் தொடர்ச்சியாக வெற்றிகரமாக முன்னெடுப்பு..

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 25, 2022 12:06

ஒரு கோடியே 68 இலட்சத்து 84 ஆயிரத்து 30 பேருக்கு இதுவரை தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளது. ஒரு கோடியே 41 இலட்சத்து 47 ஆயிரத்து 202 பேருக்கு இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டுள்ளது. 69 இலட்சத்து 52 ஆயிரத்து 621 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. பல்வேறு நபர்கள் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றினாலும் ஒரு சில தரப்பினர் அவற்றை மீறி செயற்படுவதாக சுகாதார அமைச்சின் பிரதி சுகாதார பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவிக்கின்றார். இதன் ஊடாக மேலும் பல கொரோனா கொத்தணிகள் உருவாவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 25, 2022 12:06

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க