fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ரொசெல்ல ஹெட்டன் வனாந்திர பகுதியில் நேற்றிரவு ஏற்பட்ட காட்டுத்தீயினால் சுமார் 25 ஏக்கர் நிலப்பகுதி பாதிப்பு

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 23, 2022 13:17

மலையகத்துக்கான ரயில் வீதியின் ரொசெல்ல ஹெட்டன் ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியிலுள்ள வனாந்திர பகுதியில் நேற்றிரவு ஏற்பட்ட காட்டுத்தீயினால் சுமார் 25 ஏக்கர் வரையான பகுதி அழிவடைந்துள்ளது. விலங்குகளை வேட்டையாடும் நோக்கில் தீ மூட்டப்பட்டிருக்கலாமென சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. வனாந்திரத்திற்கு மேல் பகுதியில் காணப்படும் ருவண்புர குடியேற்ற பிரதேசம் வரை தீ பரவியுள்ளது. இந்நிலையில் இன்று காலை வேளையிலேயே தீ கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 23, 2022 13:17

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க