எரிபொருள் விலை அதிகரிப்புக்கு ஏற்ப திருத்தப்பட்ட பஸ் கட்டணங்கள் இன்று அறிவிக்கப்பட உள்ளன. இது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பதற்காக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தலைமையில் இன்று பிற்பகல் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
திருத்தப்பட்ட பஸ் கட்டணங்கள் தொடர்பான தீர்மானம் இன்று..
படிக்க 0 நிமிடங்கள்