85 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. சைனோபார்ம் கொவிட் தடுப்பூசியை கொள்வனவு செய்வதற்காக செலாவன தொகையையே மீள செலுத்துவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம் தெரிவித்துள்ளாhக இராஜாங்க அமைச்சர் ச்ன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையிலேயே 85 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு கிடைக்கப்பெறவுள்ளதாகவும். அதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

85 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம்..
படிக்க 0 நிமிடங்கள்