அரச சேவையில் பயிற்சியில் இணைத்துக்கொள்ளப்பட்ட சகல பட்டதாரிகளுக்கும் எதிர்வரும் 31ம் திகதிக்கு முன்னர் நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளது. வரவு, செலவு திட்ட தீர்மானத்திற்கமைய வேலைத்திட்டம் அமுல்ப்படுத்தப்படுமென அரச சேவை மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரதன்சிறி தெரிவித்துள்ளார்.
சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட சகல பட்டதாரிகளுக்கும் எதிர்வரும் 31ம் திகதிக்கு முன்னர் நிரந்தர நியமனம்..
படிக்க 0 நிமிடங்கள்