நாட்டில் நேற்றைய தினம் மேலும் 754 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதற்கமைய நாட்டில் பதிவான மொத்த கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை 5 இலட்சத்து 71 ஆயிரத்து 426ஆக அதிகரித்துள்ளது. 12 ஆயிரத்து 653 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 5 இலட்சத்து 74 ஆயிரத்து 200 பேர் கொவிட் தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளனர்;. இதனிடையே நாட்டில் நேற்று பதிவான 18 கொவிட் உயிரிழப்புக்களுடன் கொவிட் மரண எண்ணிக்கை 14 ஆயிரத்து 573 ஆக அதிகரித்துள்ளது.
நேற்றைய தினம் மேலும் 754 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம்
படிக்க 0 நிமிடங்கள்