30 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொவிட் தடுப்பூசியின் மூன்றாவது டோஸை செலுத்தும் நடவடிக்கைகள் நாட்டின் சில பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இரண்டாவது டோஸை பெற்றுக்கொண்ட அனைவரும் மூன்றாவது டோஸை பெறுவதற்கான தகுதியை கொண்டுள்ளனர். எனினும் இரண்டாம் டோஸை பெற்றதன் பின்னர் ஒருவர் கொவிட் தொற்றுக்குள்ளாகியிருப்பாராயின் அவருக்கு 6 மாதங்களின் பின்னர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படுமென சுகாதார பிரிவு அறிவுறுத்தியுள்ளது.

கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 6 மாதங்களின் பின்னர் பூஸ்டர் தடுப்பூசி..
படிக்க 0 நிமிடங்கள்