பதுளை சிறைச்சாலை கைதிகளுக்கிடையில் நேற்று மாலை மோதல் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தில் 5 கைதிகள் காயமடைந்துள்ள நிலையில், பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதல் சம்பவத்துக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் சிறைச்சாலை அதிகாரிகள் சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பதுளை சிறைச்சாலை மோதலில் ஐவர் காயம்..
படிக்க 0 நிமிடங்கள்