பரிமாற்றல் அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாடு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மின்சாரத் தடையை சீர்செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் மின் துண்டிப்பு..
படிக்க 0 நிமிடங்கள்