பொதுமக்கள் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்ற தவறுகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் பல இடங்களில் பதிவாகுவதாக சுகாதார பிரிவினர் மற்றும் பொலிஸாரும் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினத்தில் மாத்திரம் மேல் மாகாணத்தில் முகக்கவசம் அணிய தவறிய 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் அடையாளம் காணப்பட்டனர். அவர்கள் முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களில் பயணித்தவர்களென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று மேல் மாகாணத்தில் முகக்கவசம் அணிய தவறிய 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் அடையாளம் : பொலிஸார்
படிக்க 0 நிமிடங்கள்