சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு பணம் அனுப்பும் மற்றும் பெறுவோரின் வங்கிக் கணக்குகளை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களை இலங்கைக்கு பணம் அனுப்புவதற்கு சட்டபூர்வமான வழிகளை மட்டுமே பயன்படுத்துமாறு இலங்கை மத்திய வங்கி வலியுறுத்தியுள்ளது.

சட்டவிரோதமான முறையில் பணப்பரிமாற்றல் இடம்பெறும் கணக்குகளை இடைநிறுத்த நடவடிக்கை..
படிக்க 0 நிமிடங்கள்