இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் புதிய ஆணையாளராக கல்வி அமைச்சின் பாடசாலை விவகாரங்களுக்கான மேலதிக செயலாளர் எம்.டி. தர்மசேன நியமிக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் 29ம் திகதியிலிருந்து அவர் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.