fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பாடகி யொஹானி டி சில்வாவை கௌரவப்படுத்தும் நிகழ்வு பாராளுமன்ற வளாகத்தில்..

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 19, 2021 12:32

இசைத்துறையில் புதிய சாதணை படைத்துள்ள இலங்கை பாடகியான யொஹானி டி சில்வாவை கௌரவப்படுத்தும் வகையில் எதிர்வரும் 23ம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் விசேட நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களின் சங்கம் நிகழ்வை நடத்தவுள்ளதாக அதன் செயலாளர் குசானி ரோஹனதீர குறிப்பிட்டுள்ளார். நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன உள்ளிட்டோரும் கலந்துக்கொள்ளவுள்ளனர். பூரண சுகாதார வழிமுறைகளுக்கமைய நிகழ்வை நடத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டள்ளார்.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 19, 2021 12:32

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

உள்நாட்டு சினிமா- அனைத்தும் படிக்க

கொலிவுட்- அனைத்தும் படிக்க

பொலிவூட்- அனைத்தும் படிக்க

ஹொலிவுட்- அனைத்தும் படிக்க

இசை- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2022

logo