fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மேலும் ஒரு தொகை பைசர் தடுப்பூசி நாட்டுக்கு..

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 8, 2021 10:30

அமெரிக்காவிலிருந்து மேலும் ஒரு தொகை பைசர் தடுப்பூசி நேற்று இரவு நாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் சுமார் 2 இலட்சத்து 2 ஆயிரம் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 8, 2021 10:30

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க