நாட்டில் கொவிட் தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகளும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதுவரை ஒரு கோடியே 57 இலட்சத்து 72 ஆயிரத்து 276 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளது.
ஒரு கோடியே 35 இலட்சத்து 40 ஆயிரத்து 350 பேருக்கு இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டுள்ளது. 44 ஆயிரத்து 111 பேருக்கு பூஸ்டர் டோஸூம் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.