fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பரீட்சைகள் இடம்பெறும் தினங்கள் வௌியிடப்பட்டுள்ளன.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 2, 2021 11:16

பரீட்சைகள் இடம்பெறும் தினங்கள் வௌியிடப்பட்டுள்ளன.

இந்தாண்டுக்கான பரீட்சைகள் இடம்பெறும் தினங்கள் வௌியிடப்பட்டுள்ளன.

5 ஆம் தர புலமைபரிசில் பரீட்சைகள் 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் திகதி சனக்கிழமை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயர் தர பரீட்சை 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 07 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் மார்ச் மாதம் 5 ஆம் திகதி சனிக்கிழமை வரையில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை சாதாரண தர பரீட்சை 2022 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் ஜூன் மாதம் 1 ஆம் திகதி புதன் கிழமை வரையில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 2, 2021 11:16

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க