கொரேனா தொற்று காரணமாக வெனிசுலாவில் மூடப்பட்டிருந்த பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன. இதனையடுத்து அங்குள்ள சுமார் 11 மில்லியன் மாணவர்களுக்கு தமது கல்வி நடவடிக்கைகளை தொடர சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. 8.7 மில்லியன் பாடசாலை மாணவர்களும் 3.1 மில்லியன் பல்கலைக்கழக மாணவர்களும் இதில் அடங்குகின்றனர். எவ்வாறாயினும் தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்ற பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.

கொரேனா தொற்று காரணமாக வெனிசுலாவில் மூடப்பட்டிருந்த பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம்
படிக்க 0 நிமிடங்கள்