அச்சுறுத்தலுக்குட்பட்டுள்ள கால்நடைகள் மற்றும் தாவர வகைகளின் சர்வதேச வர்த்தகம் தொடர்பிலான உடன்படிக்கையை இலங்கையில் அமுல்படுத்துவதற்கும் முறைப்படுத்துவதற்குமான கால்நடை மற்றும் தாவர பாதுகாப்பு கட்டளை சட்டம் மறுசீரமைக்கப்படவுள்ளது. இச்சட்ட மூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்ததாக அமைச்சர் டலஸ் அலகப்பெரும மேலும் தெரிவித்தார்.

கால்நடைகள் தாவரவியல் கட்டளை சட்டத்தை மறுசீரமைக்க அமைச்சரவை அங்கீகாரம்
படிக்க 0 நிமிடங்கள்