fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

T -20 உலகக்கிண்ண தொடரின் மேலும் இரு போட்டிகள் இன்று..

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 19, 2021 13:38

T -20 உலகக்கிண்ண தொடரின் மேலும் இரு போட்டிகள் இன்று..

டி – டுவண்டி உலகக்கிண்ண தொடரின் மேலும் இரு போட்டிகள் இன்று இடம்பெறவுள்ளன. தொடரில் ஐந்தாவது போட்டியில் பப்புவா நியூகினியா மற்றும் ஸ்கொட்லாந்து ஆகிய அணிகள் மோதவுள்ளன. பப்புவா நியூகினியா அணிக்கு அசாட் வாலாவும், ஸ்கொட்லாந்து அணிக்கு கைல் கொட்சரும் தலைமை தாங்கவுள்ளனர். பிற்பகல் 3.30 மணிக்கு அல் அமீரத்தில் போட்டி ஆரம்பமாகும்.
இதேவேளை தொடரின் 6வது போட்டியில் ஓமான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதவுள்ளன. சிஷான் மக்சூட் ஓமான் அணிக்கும், மகமுதுல்லா பங்களாதேஷ் அணிக்கும் தலைமை தாங்கவுள்ளனர். இரவு 7.30க்கு போட்;டி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 19, 2021 13:38

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க