நாட்டில் நேற்றைய தினம் 673 கொவிட் தொற்றாளர்கள் பதிவாகினர். இதன்மூலம் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 29 ஆயிரத்து 754 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் 366 பேர் பூரண குணமடைந்தனர். இதுவரை 4 இலட்சத்து 91 ஆயிரத்து 604 பேர் குணமடைந்துள்ளனர். நேற்றைய தினம் 21 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.
நேற்றைய தினம் 673 கொவிட் தொற்றாளர்கள் பதிவு
படிக்க 0 நிமிடங்கள்