fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நாடளாவிய ரீதியில் ஆரோக்கிய உணவகங்கள் திறப்பு

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 12, 2021 12:29

மக்களுக்கு நச்சுத்தன்மையற்ற உணவு வகைகளை பெற்றுக்கொள்ளக்கூடிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுக்கும் வகையில் நாடளாவிய ரீதியில் ஆரோக்கிய உணவகங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. கம்பஹா மாவட்டத்தின் முதலாவது ஆரோக்கிய உணவகம் மீரிகம பஸ்யால பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. சௌபாக்கிய எண்ணக்கருவிற்கமைய ஆரோக்கியமான உணவகங்களை ஆரம்பிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் சமூர்த்தி திணைக்களத்தினால் அதுதொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. பாராளுமன்ற உறுப்பினர் கோகிலா குணவர்த்தன தலைமையில் அதுதொடர்பான நடவடிக்கைகள் மீரிகம பஸ்ஸேயால பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 12, 2021 12:29

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க