சினோவெக் மற்றும் சைனோபாம் தடுப்பூசி மாத்திரைகளை செலுத்திக் கொண்டுள்ளவர்களுக்கு 3 வது மாத்திரையாக மேலதிக தடுப்பூசியை வழங்குவதற்கு உலக சுகாதார தாபனம் அனுமதியளித்துள்ளது. இதற்கமைய 60 வயதிற்கு மேற்பட்ட பல்வேறு நோய்வாய்க்குட்பட்ட குழுவினருக்கு 3 வது மாத்திரையை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சினொவெக் மற்றும் சைனோபாம் பெற்றுக் கொண்டவர்களுக்கு 3 வது டோசை வழங்க WHO அனுமதி..
படிக்க 0 நிமிடங்கள்