fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சம்மாந்துறை பகுதியில் ஒரு தொகை போதை மாத்திரைகளுடன் இருவர் கைது

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 11, 2021 10:48

சம்மாந்துறை பகுதியில் ஒரு தொகை போதை மாத்திரைகளுடன் இருவர் கைது

சம்மாந்துறை பகுதியில் ஒரு தொகை போதை மாத்திரைகளுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வாழைச்சேனை காகித ஆலை இராணுவ புலனாய்வு பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

அதற்கமைய வாழைச்சேனை கல்குடா பகுதிக்கு கொண்டுச்செல்லப்படவிருந்த ஒரு தொகை போதை மாத்திரைகளுடன் சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் சம்மாந்துரை பொலிஸ் நிலையத்தில் மேலதிக விசாரணைகளுக்கென ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 11, 2021 10:48

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க