fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஹவாய் தீவில் சக்திவாய்ந்த நிலஅதிர்வு

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 11, 2021 12:52

ஹவாய் தீவில் சக்திவாய்ந்த நிலஅதிர்வுகள் பதிவாகியுள்ளன. 6.1 மற்றும் 6.2 ரிக்டர் அளவுகளில் அடுத்து அடுத்து நில அதிர்வுகள் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் அய்வு மையம் தெரிவித்துள்ளது. ஹவாய் தீவியின் தென் பகுதியில் 17 மைல் தொலைவில் முதலாவது நில அதிர்வும், 20 நிமிடங்களின் பின்னர் அதே பகுதியில் 2வது நிலஅதிர்வும் ஏற்பட்டுள்ளன. குறித்த பகுதியிலுள்ள கட்டிடங்களில் அதிர்வு உணரப்பட்டது. எனினும் உயிர் சேதம் ஏற்படவில்லை. நிலஅதிர்வால் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லையெனவும் சர்வதெச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 11, 2021 12:52

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க