fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வட மாகாணத்தில் நிலக்கடலை செய்கையின் மூலம் சிறந்த அறுவடை

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 1, 2021 16:22

வட மாகாணத்தில் நிலக்கடலை செய்கையின் மூலம் சிறந்த அறுவடை

வட மாகாணத்தில் நிலக்கடலை செய்கையின் மூலம் சிறந்த அறுவடை கிடைத்துள்ளது. அத்துடன் நிலக்கடலைக்கான கேள்வியும் சந்தையில் அதிகரித்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

வடக்கின் பல பகுதிகளிலும் நிலக்கடலை செய்கையில் விவசாயிகளை ஊக்குவிக்க விவசாய திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய வவுனியா கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் இம்முறை கூடிய நிலப்பரப்பில் நிலக்கடலை செய்கையை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது அவ்வாறு செய்கைப்பண்ணப்பட்ட நிலக்கடலை அறுவடை செய்யப்பட்டு வருவதுடன் இம்முறை சிறந்த அறுவடை கிடைத்துள்ளதாகவும் செய்கையாளர்கள் தெரிவித்துள்ளனர். உரிய நேரத்தில் மழை கிடைத்தமை, சிறந்த அறுவடைக்கு காரணமாக அமைந்ததாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். இம்முறை ஒரு கிலோ கிராம் நிலக்கடலையை 250 ரூபாவுக்கும் 350 ரூபாவுக்கும் இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யவும் முடிந்துள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 1, 2021 16:22

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar198.50202.99
USA
Pound273.27282.08
UK
Euro233.75242.34
EU
Yen1.791.86
Japan
Yuan30.2331.50
China
Dollar144.54150.86
Australia
CountryCurrencyRate
Dinar530.50
Dinar665.11
Riyal519.49
Riyal54.37
Riyal53.31
Dirham54.44