fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

உயர்ந்தபட்ச சில்லறை விலை குறிக்கப்பட்ட வர்த்தமானி இரத்து.. அதற்கு பதிலாக புதிய வர்த்தமானி

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 30, 2021 13:27

உயர்ந்தபட்ச சில்லறை விலை குறிக்கப்பட்ட வர்த்தமானி இரத்து.. அதற்கு பதிலாக புதிய வர்த்தமானி

அரிசிக்கான உயர்ந்தபட்ச விலை நிர்ணயித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இரத்துச் செய்யப்பட்டு புதிய வர்த்தமானி அறிவித்தல் தற்போது வெளிவந்துள்ளது.

நுகர்வோர் அதிகார சபையினால் 2020 நவம்பர் 4 ஆம் திகதியும் 2021 செப்டம்பர் 2 ஆம் திகதியும் வெளியிடப்பட்ட அரிசிக்கான உயர்ந்தபட்ச விலை நிர்ணயிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்து புதிய வர்த்தமானி அறிவித்தல் இவ்வாறு வெளியிடப்பட்டது. இதேவேளை அரிசிக்கு உத்தரவாத விலையை நீக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததையடுத்து சந்தையில் எவ்வித பற்றாக்குறையும் இன்றி அரிசி கிடைத்து வருகின்றது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 30, 2021 13:27

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar198.50202.99
USA
Pound273.27282.08
UK
Euro233.75242.34
EU
Yen1.791.86
Japan
Yuan30.2331.50
China
Dollar144.54150.86
Australia
CountryCurrencyRate
Dinar530.50
Dinar665.11
Riyal519.49
Riyal54.37
Riyal53.31
Dirham54.44