யாழ் தொண்டைமானாறு கடலில் மூழ்கி உயிரிழந்த நிலையில் முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. தொண்டைமானாறு கடலின் பாலத்திற்கருகில் சடலம் ஒன்று மிதப்பதை அவதானித்த மக்கள் அச்சுவேலி பொலிஸாருக்கு அறிவித்தனர். அதற்கமைய அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
யாழில் கடலில் மூழ்கி உயிரிழந்த நிலையில் முதியவர் ஒருவரின் சடலம் மீட்பு
படிக்க 0 நிமிடங்கள்