மாவட்ட ரீதியில் பதிவாகும் கொவிட் தொற்றாளர் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் இரு மாவட்டங்களில் மாத்திரமே நூற்றுக்கும் அதிகமான கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கம்பஹாவில் 156 பேரும், களுத்துறையில் 165 பேரும் பதிவாகியுள்ளனர்.
மாவட்ட ரீதியில் கொவிட் கொத்தணியில் வீழ்ச்சி..
படிக்க 0 நிமிடங்கள்