fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நேற்றைய தினம் கொவிட்-19 தொற்று தொடர்பில் மேலும் 103 மரணங்கள் பதிவு..

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 20, 2021 13:01

நேற்றைய தினம் கொவிட்-19 தொற்று தொடர்பில் மேலும் 103 மரணங்கள் பதிவு..

நாட்டில் கொவிட்-19 தொற்று தொடர்பில் மேலும் 103 மரணங்கள் நேற்றைய தினம் உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். அதற்கமைய நாட்டில் இதுவரை 12 ஆயிரத்து 125 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன. மரணமடைந்தவர்களில் 56 பேர் ஆண்களும், 47 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 20, 2021 13:01

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க