நாட்டில் தற்போது அமுல்ப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் ஒக்டோபர் மதம் முதலாம் திகதி அதிகாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
கொவிட் ஒழிப்பு செயலணியின் வாராந்த மீளாய்வு கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றது. அதன்போது நாட்டின் தற்போதைய நிலைமை மீளாய்வு செய்யப்பட்டு குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.