கறும்பூஞ்சை தொற்றிய ஒரு சிலர் இனங்காணப்பட்டுள்ளனர். விழி, மூக்கு, அல்லது முகத்தில் கரும்புள்ளிகள் போன்ற ஏதேனும் காணப்பட்டால் வைத்தியரை நாடி ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள வேண்டுமென வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
[ot-video type=”youtube” url=”https://youtu.be/wmwxeC9HqHo”]