கொரோனா மரணங்களில் 76% தடுப்பூசியின் ஒரு டோசையாவது பெற்றுக்கொள்ளாதவர்களே.. டொக்டர் அன்வர் கருத்து..
Related Articles
தற்போது பதிவாகியுள்ள கொரோனா மரணங்களில் நூற்றுக்கு 76 வீதமானவை கொவிட் தடுப்பூசியின் ஒரு மாத்திரையளவையேனும் பெற்றுக்கொள்ளாமையினால் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் கொவிட் – 19 தொடர்பான பிரதான ஒருங்கிணைப்பு வைத்திய அதிகாரி டொக்டர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார். இதனால் இதுவரை தடுப்பூசியை பெறாதவர்கள் விரைவில் மத்திய நிலையங்களுக்கு சென்று தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறு அவர் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.