அமெரிக்க தயாரிப்பான பைசர் தடுப்பூசியின் 76 ஆயிரம் டோஸ்கள் இன்று அதிகாலைநாட்டுக்கு கொண்டு வரப்பட்டன. அவை தொற்று நோய் ஆய்வு பிரிவின் மத்திய தடுப்பூசி களஞ்சிய மத்திய நிலையத்தில் அதி குளிரூட்டியில் களஞ்சியப்படுத்தப்பட்டன.

மேலும் ஒரு தொகை பைஸர் தடுப்பூசிகள் இலங்கைக்கு..
படிக்க 0 நிமிடங்கள்