நேற்றைய தினம் 2,964 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதனடிப்படையில் இதுவரை 4 இலட்சத்து 71 ஆயிரத்து 863 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். 73 ஆயிரத்து 81 பேர் வைத்தியசாலைகளிலும் வீடுகளிலும் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 3 இலட்சத்து 88 ஆயிரத்து 268 பேர் பூரண சுகமடைந்துள்ளனர். நேற்றைய தினம் 184 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
நேற்றைய தினம் 2,964 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம்
படிக்க 0 நிமிடங்கள்