30 வயதுக்கு மேற்பட்ட சகலக்கும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தடுப்பூசி வேலைத்திட்டத்தை நிறைவுக்கு கொண்டுவர திட்டம்..
Related Articles
நாட்டிலுள்ள சகல கிராம சேவையாளர் பிரிவுகளிலும் 30 வயதுக்கும் மேற்பட்ட சகலருக்கும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அளவில் தடுப்பூசியை வழங்கும் செயற்பாடு நிறைவு செய்யப்படுமென இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் ச்சன்ன ஜயசுமன தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் ஷாந்த பண்டார எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.