fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மேலும் 1,942 பேர் பூரணமாக குணம்

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 6, 2021 16:18

மேலும் 1,942 பேர் பூரணமாக குணம்

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,942 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 288,36307 ஆக அதிகரித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 6, 2021 16:18

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க