எஸ்ட்ரா ஷெனேகா தடுப்பூசியின் இரண்டாவது டோஸினை பெற்றுக்கொள்ளாதவர்கள் பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள பொலிஸ் தலைமையகத்திற்கு வருகை தந்து அதனை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசிக்கான அடையாள அட்டை மற்றும் தமது தேசிய அடையாள அட்டை என்பவற்றை கட்டாயம் எடுத்துவர வேண்டும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

எஸ்ட்ரா ஷெனேகா 2வது டோஸினை பெற்றுக்கொள்ளாதவர்களுக்கான அறிவிப்பு
படிக்க 0 நிமிடங்கள்