fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் 4 வர்த்தக நிலையங்களை மூடுவதற்கு நடவடிக்கை

ITN News Editor
By ITN News Editor ஜூலை 30, 2021 13:05

தம்புள்ளை பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்கள் பதிவாகும் வீதம் அதிகரித்ததையடுத்து, பொருளாதார மத்திய நிலையத்தின் 4 வர்த்தக நிலையங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏனைய 140 வர்த்தக நிலையங்கள் சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளுக்கமைய திறக்கப்பட்டுள்ளதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் முகாமையாளர் க்ரிஸ்டி விஜேரத்ன தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 30, 2021 13:05

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar198.50202.99
USA
Pound273.27282.08
UK
Euro233.75242.34
EU
Yen1.791.86
Japan
Yuan30.2331.50
China
Dollar144.54150.86
Australia
CountryCurrencyRate
Dinar530.50
Dinar665.11
Riyal519.49
Riyal54.37
Riyal53.31
Dirham54.44