fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பதியூதினின் மனைவி உள்ளிட்ட சந்தேக நபர்கள் 14 நாட்கள் விளக்கமறியலில்..

ITN News Editor
By ITN News Editor ஜூலை 26, 2021 20:43

பதியூதினின் மனைவி உள்ளிட்ட சந்தேக நபர்கள் 14 நாட்கள் விளக்கமறியலில்..

ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலை செய்த 16 வயது சிறுமி தீ காயங்களுடன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ரிஷாட் பதியுதீனின் மனைவி உட்பட நால்வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் குறித்த நால்வரையும் ஆகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த நபர்கள் இன்று (26) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 26, 2021 20:43

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க