fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ரிசாட்டின் வீட்டில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதிகோரி மனிதஉரிமை ஆணைக்குழுவில் பெற்றோர் முறைப்பாடு..

ITN News Editor
By ITN News Editor ஜூலை 26, 2021 13:05

ரிசாட்டின் வீட்டில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதிகோரி மனிதஉரிமை ஆணைக்குழுவில் பெற்றோர் முறைப்பாடு..

முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதினின் வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்ட நிலையில் உயிரிழந்த சிறுமியின் பெற்றோர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று முறைப்பாடு செய்தனர். உயிரிழந்த சிறுமியின் தாய் கொழும்பில் அமைந்துள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 26, 2021 13:05

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க